குறைந்த கமிஷனில் உங்களுக்கு அதிக லாபம்!
inDrive உங்களுக்குக் குறைந்த கமிஷன் மற்றும் நியாயமான கட்டணம் வழங்கும் சிறந்த சவாரி ஆப்
{{cities}}
நகரங்கள்
{{countires}}
நாடுகள்
{{rides}}bn
பில்லியன் சவாரிகள்
{{downloads}}m
மில்லியன் உலகளாவிய பயனர்கள்
குறைவான சேவை கட்டணம் செலுத்தி, சவாரிகளில் அதிக வருமானம் பெறுங்கள்
குறைந்த கமிஷன், அதிக வருமானம்
பயணியிடமிருந்து டிரைவருக்கு நேரடியாக ரொக்கமாகவோ அல்லது QR code மூலமோ வாடகை பெறும் வசதி
சவாரி முடிந்தவுடன் உடனே பணம் பெறும் வசதி
inDrive இன் கட்டண முறையானது, பயணிகளுடன் நியாயமான விலையில் ஓட்டுனர்கள் உடன்பட அனுமதிக்கின்றது
பயணியிடம் பேரம் பேசும் வசதி
டிரைவர்கள் ஏன் எங்களைத் தேர்வு செய்கின்றனர்
inDrive உங்கள் ஆப்! எப்போது வேண்டுமானாலும் ஓட்டுங்கள்! உங்களுக்கு ஒய்வு தேவைப்படும்போது ஆஃப்லைனுக்கு மாறுங்கள்
எப்பொழுது உங்களுக்குச் சௌகரியமோ அப்பொழுது நீங்கள் சவாரி செல்லலாம்
நாங்கள் சிலிக்கான் வேலியின் அடுத்த பெரிய வெற்றி பயணமாகும்: நாங்கள் டிரைவர், பயணி இருவருக்கும் நியாயமான கட்டணங்கள் மட்டுமே வழங்கும் ஒரு சவாரி ஆப். உலகத்தில் மனித உணர்வுகளை மிஞ்சிய எந்த தொழில்நுட்பமும் இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். சவாரி புக் செய்வதற்கு நீங்கள் பட்டனை அழுத்தும் போது, நீங்கள் சரியான தேர்வு செய்தீர்கள் என்ற திருப்தி, இப்படிப்பட்ட உணர்வு பூர்வமான சேவையை சவாரி ஆப்கள் கூட வழங்கலாம் என்பதை நிரூபிக்க தான்

inDrive முனைகிறது. ஏனென்றால் நியாயமான கட்டணம் உங்கள் உரிமை, எதிர்பார்ப்பு அல்ல. உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை inDrive மட்டுமே.
எங்களை பற்றி
எங்களுடன் ஓட்டுநராக சேர விரும்புகிறீர்களா?
*நாங்கள் பயணிகள் போக்குவரத்து சேவைகளின் ஆன்லைன் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே "inDrive" ஒரு டாக்ஸி சேவை அல்ல, மற்றும் பயனர் உறவுகளில் ஈடுபடவில்லை. அனைத்து சவாரி கோரிக்கைகளும் பயனர்களால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, நிறைவு செய்யப்படுகின்றன.
நீங்களே வாடகையை கூறி, இன்றே உங்கள் சவாரிகளில் அதிக சேமிப்பு பெறுங்கள்!